சப்பாத்தி செய்வது எப்படி ??

Loading… குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும். இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 10, கோதுமை மாவு – 150 கிராம், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பால் – 100 மில்லி, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன். Loading… செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, … Continue reading சப்பாத்தி செய்வது எப்படி ??